00:00:00
Loading...
Thiruvarur (சூரிய உதயம்: 06:12 AM)
அந்த நேரத்தில் நடக்கும் ஹோரை

உப-ஹோரை: ...

எந்த ஹோரையில் என்ன செய்யலாம்?

சூரிய ஹோரை: அரசு காரியங்கள், வழக்குகள் சந்திக்க, உயர் அதிகாரிகளைப் பார்க்க உகந்தது. (சுப காரியங்களைத் தவிர்க்கவும்).

சந்திர ஹோரை: பயணம் செய்ய, வியாபாரம் தொடங்க, பெண் பார்க்க, வங்கி கணக்குத் தொடங்க மிகவும் ஏற்றது.

செவ்வாய் ஹோரை: கடன் அடைக்க, வண்டி வாகனம் பழுது பார்க்க, நிலம் வாங்க/வில்லங்கம் தீர்க்க உகந்தது. (புதிய சுப காரியங்களைத் தவிர்க்கவும்).

புதன் ஹோரை: கல்வி கற்க, புதிய சான்றிதழ்கள் பெற, கலைகள் கற்க, ஜோதிடம் பார்க்க மிகவும் சிறப்பு.

குரு ஹோரை: தங்கம் வாங்க, திருமணம் பேச, வங்கி முதலீடு செய்ய, ஆபரணங்கள் அணிய மிகச் சிறந்த சுப நேரம்.

சுக்கிர ஹோரை: புதிய வீடு குடிபோக, வண்டி வாகனம் வாங்க, ஆடை ஆபரணம் வாங்க, காதலை வெளிப்படுத்த ஏற்றது.

சனி ஹோரை: இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம், பழைய பொருட்கள் வாங்க, மரங்கள் நட உகந்தது. (மற்ற சுப காரியங்களைத் தவிர்க்கவும்).