நேரடி திசைகாட்டி

உங்கள் மொபைலை கிடைமட்டமாக (Flat-ஆக) பிடித்துக்கொள்ளவும்
வடக்கு (North)

ஜாமக்கோள் பிரசன்னத்தில் திசையின் முக்கியத்துவம்

ஜோதிடக் கலையில், குறிப்பாக ஜாமக்கோள் பிரசன்னத்தில் (Jamakkol Prasannam) திசைகள் மிகப்பெரியப் பங்காற்றுகின்றன. ஒரு கேள்வியாளர் (Client) ஜோதிடரைச் சந்திக்க வரும்போது, அவர் எந்தத் திசையிலிருந்து வருகிறார், அல்லது எந்தத் திசையை நோக்கி அமர்ந்து கேள்வியைக் கேட்கிறார் என்பது பலன் கூறுவதில் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த டிஜிட்டல் திசைகாட்டியானது (Digital Compass) எவ்விதமானச் செயலிகளும் (App) இன்றி நேரடியாக உங்கள் மொபைலின் சென்சார் (Sensor) மூலம் இயங்குவதால், 100% துல்லியமான முடிவுகளைக் கொடுக்கும்.